செய்திகள்

தங்கம் சவரனுக்கு ரூ.120 உயர்வு

சென்னை, அக்.10–

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்துள்ளது.

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒருநாள் உயருவதும், மறுநாள் கொஞ்சம் குறைவதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.

அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.120 உயர்ந்து ரூ.43,040க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.15 உயர்ந்து ரூ.5,380-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.75.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.75,500-க்கு விற்கப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *