செய்திகள்

ஜங்ளி கேம்ஸ் விளையாட்டுகளில் கூடுதல் பேர் பங்கேற்பு

Spread the love

சென்னை, ஆக. 24

ஜங்ளி கேம்ஸ் ஆன்லைன் விளையாட்டுகளில் 2 கோடியே 50 லட்சம் பேர் பங்கேற்று வருகின்றனர். இந்த அண்டில் இதன் எண்ணிக்கை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு, மகாராஷ்ட்ரா, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தில் உள்ள அதிகம் பேர் இதில் பங்கேற்கின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *