செய்திகள்

சேத்துப்பட்டு லேடி ஆண்டாள் பள்ளியில் நாளை (சனிக்கிழமை) மாலை டான்சிங் வாட்டர்ஸ்’ புதுமை நிகழ்ச்சி சிவமணியின் டிரம்ஸ் இசைக்கு கதக் கலைஞர் நேஹாவின் நடனம்

;

கதக் தர்பன் டிரஸ்ட், – டான்சிங் வாட்டர்ஸ் என்னும் புதுமையான டிரம்ஸ் இசை, நாட்டிய நிகழ்ச்சியை நாளை (சனிக்கிழமை) மாலை 6.30 மணிக்கு, சேத்துப்பட்டில் உள்ள சர் முத்தா கான்செர்ட் ஹாலில் (லேடி ஆண்டாள்) நடத்துகிறது.
90 நிமிடம் நடைபெறும் நாட்டிய – இசை விருந்து. ஒலியும் – ஒளியம் நிகழ்ச்சி ரசிகர்களுக்கு புது அனுபவம் என்று சிவமணியும் நேஹாவும் விளக்கினார்கள். கலைக்குழுவினர் ஒருங்கிணைப்பாளர் ஜூபிடர் சதீஷ் உடனிருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published.