செர்னோபில் அணுமின் நிலையத்துக்கு ரஷ்ய படைகளால் ஆபத்து: உக்ரைன் எச்சரிக்கை

கீவ், மார்ச் 28– செர்னோபில் அணுமின் நிலையத்துக்கு ரஷ்ய படைகளால் ஆபத்து ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் எச்சரிக்கை விடுத்துள்ளது. உலகின் மிக மோசமான அணுஉலை விபத்து நடைபெற்ற செர்னோபில் அணுசக்தி நிலையம் அமைந்துள்ள பகுதியை ரஷ்ய படைகள் ஆக்கிரமித்துள்ளன. இதுகுறித்து உக்ரைன் துணைப் பிரதமர் இரினா வெரேஷ்சுக் தனது சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: ரஷ்யப் படைகள் செர்னோபில் அணுமின் நிலையத்தைச் சுற்றியுள்ள விலக்கு மண்டலத்தை ராணுவ மயமாக்குகின்றன. எனவே செர்னோபில் நிலையத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளை ஐ.நா. பாதுகாப்பு … Continue reading செர்னோபில் அணுமின் நிலையத்துக்கு ரஷ்ய படைகளால் ஆபத்து: உக்ரைன் எச்சரிக்கை