செய்திகள்

சென்னையில் 2 பெண்களுக்கு கொரோனா

சென்னை, நவ.8-

தமிழ்நாட்டில் நேற்று 331 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அந்த வகையில், நேற்று சென்னையை சேர்ந்த 2 பெண்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. நேற்று கொரோனா பாதிப்பில் இருந்து யாரும் குணம் அடைந்து வீடு திரும்பவில்லை. மேலும் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 7 ஆக உள்ளது. இதேபோல, நேற்று தமிழ்நாட்டில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை.

மேற்கண்ட தகவல் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *