சூரிய சக்தியால் இயங்கும் பஸ்ஸை செயல்விளக்கம் செய்து காண்பித்து காளப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் குணசேகர் அசத்தினார்.
மாணவர் குணசேகர். சூரிய சக்தியால் இயங்கும் பஸ்சை செயல்விளக்கம் செய்து காண்பித்தார். இந்த பஸ்சை சூரிய ஒளி கிடைக்காத நேரத்திலும் குறிப்பாக இரவு மற்றும் மழைக் காலங்களிலும் இயக்கலாம். இதில் ஆற்றல் சேமிக்கும் தொழில் நுட்பத்தையும் இவர் விளக்கிக் காட்டினார்.
இதேபோல் கோவை இன்பன்ட் ஜீசஸ் கான்வென்ட் மாணவி செலின் ஹில்டா, சூரிய அடுப்பு தொழில்நுட்பத்தில் ஆரோக்கிய உணவு தயாரிப்பது குறித்து விளக்கினார்.
பல்வேறு வகையான பணிகளைச் செய்யக்கூடிய ரோபோக்கள் எனப்படும் இயந்திர சாதனங்களை உருவாக்க மற்றும் நிரல் செய்ய செயற்கை நுண்ணறிவு மற்றும் பொறியியல் கருத்துக்களை கணினி விஞ்ஞானிகள் பயன்படுத்துகிறார்கள். பயன்பாட்டில் இருக்கும் கணினி அமைப்புகளின் பகுப்பாய்வு மற்றும் புதிய அமைப்புகளின் வடிவமைப்புக்கு சிஸ்டம்ஸ் பகுப்பாய்வு என்று பெயர்.. பிரபல கணினி விஞ்ஞானி கிரேஸ் முர்ரே ஹாப்பர் – கணினி நிரலாக்க மொழிக்கான முதல் தொகுப்பை உருவாக்கும் பொறுப்பில் இருந்த அமெரிக்க கணினி விஞ்ஞானி. மரிசா மேயர் – இவர் […]
வெப்பம்சார் மாசடைதல் என்பது காடுகளை அழித்தல் , வண்டிகளிலிருந்து வெளியேற்றப்படும் கரியமில வாயு போன்றவற்றால் ஏற்படுகின்றது. தரமற்ற காற்று மனிதன் உள்ளிட்ட உயிரினங்களைக் கொல்லக் கூடியது. ஓசோன் மாசு, கீழ்க்காணும் நோய்களை மனிதனில் ஏற்படுத்துகிறது: மூச்சு நோய் ,இதய நோய், தொண்டை எரிச்சல், நெஞ்சு வலி, மூக்கடைப்பு ஆகிய நோய்களை ஏற்படுத்துகிறது. நீர் மாசு, நாள்தோறும் 14,000 இறப்புகளுக்கு காரணமாக உள்ளது[சான்று தேவை]. சுத்திகரிக்கப்படாத கழிவுநீர், குடிநீரில் கலப்பதினால் ஏற்படும் மாசுதான் இதற்குக் காரணம். 700 மில்லியன் […]
அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சுத்த ரத்தினேஸ்வரர் திருக்கோயில், ஊட்டத்தூர் சிறுநீரகப் பிணிகள் தீர்க்கும் ஊட்டத்தூர் நடராஜர்! உள்ளத்துப் பிணிகளைப் போக்குபவை ஆலயங்கள். அதே நேரம், நம் உடற்பிணிகளுக்கும் நல்மருந்தாகி, நம் பிணிகளைப் போக்கி ஆரோக்கியமுடன் திகழச் செய்யும் திருத்தலங்களும் நிறைய உண்டு நம் தேசத்தில்! ‘உள்ளம் பெருங்கோயில். ஊனுடம்பு ஆலயம்’ என்றெல்லாம் பாடி வைத்திருக்கிறார்கள் நம் முன்னோர். அப்படி ஆலயமாகப் பொலிவுற வேண்டிய நம் உடம்பு சுணக்கமுற்றால் என்னாவது? பழக்கவழக்கங்கள்தான் நம் உடம்பு சுணக்கமுறுவதற்குக் காரணம் என்றால், நம்மால் […]