சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வரை ஓயமாட்டேன்: வெளியுறவு அமைச்சர்

புதுடெல்லி, மார்ச் 1– உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் அனைவரையும் மீட்கும் வரை ஓயமாட்டேன் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியுள்ளார். உக்ரைனில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணிகளை மத்திய அரசு தீவிரப்படுத்தி உள்ளது. இந்த பணிகளை உக்ரைனில் இருந்து நேரடியாக செய்ய முடியாததால், அங்கு வசிக்கும் இந்தியர்கள் அண்டை நாடுகளுக்கு வெளியேற்றி, அங்கிருந்து விமானம் மூலம் தாய்நாடு அழைத்து வரப்படுகின்றனர். ‘ஆபரேஷன் கங்கா’ என்ற பெயரில் நடந்து வரும் இந்த பணிகளை பிரதமர் மோடி தொடர்ந்து கண்காணித்து … Continue reading சிக்கித்தவிக்கும் இந்தியர்களை மீட்கும் வரை ஓயமாட்டேன்: வெளியுறவு அமைச்சர்