செய்திகள்

சாம்பியன்ஸ் டிராபி: இந்தியா அபார வெற்றி

Makkal Kural Official

துபாய், மார்ச் 9-

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டியில் நியுசிலாந்து அணியை வீழ்த்தி இந்தியா கோப்பையை கைப்பற்றி உள்ளது. சாம்பியன்ஸ் டிராபியை மூன்றாவது முறையாக இந்தியா அணி கைப்பற்றியுள்ளது.

12 ஆண்டுகளுக்கு பின் இந்திய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

#new zealand vs india #icc champions trophy #cricket live #cricbuzz #cricket live score

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *