Uncategorized

சர்க்கரை நோய் பரிசோதனை: ஆர்த்தி ஸ்கேனில் நாளை வரை இலவசம்

Makkal Kural Official

சென்னை, நவ.15–

ஆண்டுதோறும் நவம்பர் 14–ம் தேதி உலக நீரிழிவு தினத்தைக் குறிக்கும் வகையில், நாளை (-16–ந் தேதி) வரை மும்பை, சென்னை, தமிழ்நாடு, கொல்கத்தா, புனே, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி, ஆமதாபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் நடைபெறும் சிறப்பு “சர்க்கரை இல்லாத இந்தியா” நீரிழிவு விழிப்புணர்வு பிரச்சாரம், ஆர்த்தி ஸ்கேன்ஸ் & லேப்ஸ் நிறுவனத்திலும் நடத்தப்படுகிறது.

14–ந் தேதி முதல் மூன்று நாட்களுக்கு மட்டும், இலவச சர்க்கரை சோதனை, ரூ.99 கட்டணத்தில் HbA1c சோதனை, நாடு முழுவதும் உள்ள 86க்கும் மேற்பட்ட மையங்களில் நடத்தப்படுகிறது.

37 ஆண்டுகளுக்கும் மேலான நம்பிக்கையுடன் NABL-அங்கீகாரம் பெற்ற லேப் இது.

முன்பதிவு செய்து நீரிழிவு விழிப்புணர்வு மற்றும் தடுப்புக்கான ஆலோசனை பெறலாம், பரிசோதனையை செய்து கொள்ளலாம் என்று ஆர்த்தி ஸ்கேன்ஸ் லேப்–பின் நிறுவனத் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் கோவிந்தராஜன் தெரிவித்துள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *