சரண் அல்லது சாவு: உக்ரைன் படைகளுக்கு ரஷ்யா 2 மணிநேர கெடு

சென்னை, ஏப். 20– உக்ரைன் படைகள் சரணடைவதற்கு ரஷ்யா இரண்டு மணி நேரம் கெடு விதித்துள்ளது. உக்ரைனின் மரியூபோலில் உள்ள உக்ரைன் படைகளும் வெளிநாட்டுப் படைகளும், ரஷ்ய நேரப்படி, இன்று 14.00 மணியிலிருந்து 16.00 மணிக்குள் சரணடைய ரஷ்யா கெடு விதித்துள்ளது. 2 மணிநேர கெடு ரஷ்யத் தளபதியான கர்னல் ஜெனரல் மிகையேல் மிசின்ட்சேவ் கூறும்போது, உயிர் வாழ விருப்பம் இருந்தால், ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு இரண்டு மணி நேரத்திற்குள் சரணடையுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால், மரியூபோல் … Continue reading சரண் அல்லது சாவு: உக்ரைன் படைகளுக்கு ரஷ்யா 2 மணிநேர கெடு