செய்திகள்

கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சிலை கண்காட்சி

கோவை:

கோவை பூம்புகார் விற்பனை நிலையத்தில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சிலை கண்காட்சி நடைப்பெற்று வருகிறது.

 

 

 

 

 

 

 

 

 

 

 

இதில் கயிற்று கட்டில்லில் ஒய்வுஎடுக்கும் விநாயகர், புல்லட் ஒட்டும் விநாயகர், நாற்காலில் அமர்ந்திருக்கும் விநாயகர், பாட்டு கேட்கும் விநாயகர், புத்தகம் படிக்கும் விநாயகர், இசை கருவிகள் வாசிக்கும் விநாயகர்கள் உள்ளிட்ட பல சிலைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *