செய்திகள்

கோயம்பேட்டில் இருந்து வெளியூர் செல்லும் கடைசி பேருந்துகளின் நேரப் பட்டியல்

சென்னை, ஏப்.21–

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து வெளியூர் செல்லும் கடைசி பேருந்துகளின் நேரப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

நாகர்கோவில் – காலை 7 மணி

நெல்லை, தூத்துக்குடி, பரமக்குடி – காலை 8 மணி

செங்கோட்டை – காலை 8.30 மணி

திண்டுக்கல் – காலை 10 மணி

கோவை – காலை 10.30 மணி

காரைக்குடி – காலை 11 மணி

மதுரை– பிற்பகல் 12.15

சேலம், தஞ்சை, நாகை – பிற்பகல் 1 மணி

பெங்களூர், ஓசூர் பிற்பகல் – 1.30 மணி

கும்பகோணம் – பிற்பகல் 2 மணி

திருச்சி – பிற்பகல் 2.30 மணி

மயிலாடுதுறை – பிற்பகல் 3 மணி

அதேபோல திருச்சி, ஓசூர், சேலம், தர்மபுரி மார்க்கமாகச் செல்லும் கடைசி பேருந்துகள் மதியம் 2 மணிக்கு இயக்கப்படுகிறது. சிதம்பரம், கள்ளக்குறிச்சி, விருத்தாசலம், நெய்வேலி மார்க்கமாகச் செல்லும் கடைசி பேருந்துகள் மாலை 4 மணிக்கும் விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், புதுச்சேரி, திருவண்ணாமலை, போளூர், ஆரணி மார்க்கமாகச் செல்லும் கடைசி பேருந்துகள் மாலை 5 மணிக்கும் காஞ்சீபுரம், செய்யாறு, ஆற்காடு, திருத்தணி, திருப்பதி மார்க்கமாகச் செல்லும் கடைசி பேருந்துகள் மாலை 6 மணிக்கும் இயக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *