செய்திகள்

கொடைக்கானலில் பூத்து குலுங்கும் பைன் சிட்டியா பூக்கள்

கொடைக்கானல்:-

கொடைக்கானல் பிரையண்ட் பூங்கா மற்றும் செட்டியார் பூங்கா உட்பட பல்வேறு இடத்தில் பூத்து குலுங்கும் பைன் சிட்டியா என்கிற ஆஸ்திரேலியா அலங்கார பூக்கள்.

இப்பூக்கள் சிவப்பு, மஞ்சள், வெள்ளை, பச்சை, சிவப்பு – வெள்ளை ஆகிய 5 கலர்களில் பூத்து குலுங்குவதை சுற்றுலா பயணிகள் பார்த்து பரவசம் அடைந்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இப்பூக்கள் 6 மாதம் வரை தொடர்ந்து பூக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *