அறிவியல் அறிவோம்
குறட்டை விடுவதை போக்குவது எப்படி? என்று அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தூக்கத்தில் சுவாசிக்கும் போது போதிய அளவு பிராணவாயு கிடைக்கவில்லை என்றால் வாய் திறந்து மூச்சு இழுக்க வேண்டி வரும். நாசித்துவார அடைப்பு காரணமாக இருக்கலாம்.
விரிந்து விட்ட அடினாய்டு, தைராய்டு சுரப்பி போன்ற மற்ற காரணங்களும் இருக்கலாம். இவற்றை நீக்கிவிட்டால் குறட்டை வராது.
இதை நீடிக்காவிட்டால் அது குறட்டை விடுவது அதிகரிக்கும்.
சிறுவயதிலிருந்து உதடுகளை மூடிக்கொண்டு தூங்கப் பயில்வது குறட்டை விடுவதை போக்குவதற்கு சிறந்த வழி.
இதன் தீமைகள்.குறட்டை விடுவதால் தூக்கத்தில் வாய் உலர்ந்து நோய் கிருமிகள் வளரலாம்.பற்களின் ஆரோக்கியம் பாதிக்கப் படலாம்.மூக்கடைப்பு அதிகரிக்கும்.நடுவே தூக்கம் கலையும்.தூக்கத்தின் தரம் கெடும்.தூக்கத்தில் மூச்சு திணறல் (Sleep Apnea) ஏற்பட்டு வியாதியில் முடியலாம்.
இதை சரிப்படுத்த :பிராணாயாமம் செய்ய வேண்டும்.தூங்கப் போகும் முன்னரா நீராவி பிடிப்பது. இது மூக்கடைசலை நீக்கும்.உதடுகளை மூடிக்கொண்டு தூங்க பயில்வது.இதற்கென உதடுகளை ஒட்டி வைக்கும் விசேஷ டேப், இதர சாதனங்கள் உள்ளன.
#sleep #sleepdisorders #snore