சிறுகதை

குடிசை தொழில், குறுந்தொழில்கள் பற்றிய விவரங்கள்!

தமிழ்நாட்டில் கிராமம், நகரங்களில் தொடங்கி வெற்றி நடைபோடும் கிராம, குடிசைத் தொழில்கள் குறுந்தொழில்கள், கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் தொழில்கள் குறித்து ஒரு அலசல்…

இன்று பெரிய முதலீடு போட்டு தொடங்கப்படும் தொழில்களை விட, கிராமங்களில் கயிறு தயாரிப்பு, காளான் வளர்ப்பு, கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, கதர் நெய்தல், தேனீ வளர்ப்பு என, பல்லாயிரம் ‘‘கிராமம் மற்றும் குடிசை தொழில்கள்’’ லாபகரமாக நடக்கின்றன. எவை குடிசைத் தொழில்கள், எங்கு பயிற்சி பெறலாம்? கடன்/மானியம் உண்டா என அறிய பாருங்கள்…

1) www. tn.gov.in>tiny and cottage industries

2) www.ibef.org (3) www.tnenvis.nic.in>industries

4) www.kvic.gov.in (5) www.khadicraft.gov.in

6) www.investpedia.com (7) www.jajranjosh.com (8) www.investing in tamilnadu.gov.in

9) www.spe.tn.gov.in>tenthplan (10) www.shodhganga.infilfnet.ac.in

11) www.learnext.com>geography (12) www.indiamirror.com

13) www.justdial.com>chennai.cottage,industries

14) www.tradeindia.com>seller 367769

15) www.exporterindia.com>tamilnadu

16) www.scroll.in (17) www.eworld.tradefair.com

தமிழ்நாட்டில் இந்த கிராமியத் தொழில்களுக்கு மத்திய மாநில அரசுகள் ஏராளமான உதவிகள் செய்கின்றன. தொடங்கி வெற்றி பெறலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *