செய்திகள்

காஷ்மீரில் லஷ்கர் இ தொய்கா பயங்கரவாதிகள் 3 பேர் கைது

சிறீநகர், செப். 11–

சதிச்செயல்களில் ஈடுபட முயற்சித்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டனர்.

ஜம்மு காஷ்மீர் பகுதியில், சதிச்செயல்களில் ஈடுபட முயற்சித்த லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 3 பேர் காஷ்மீரில் கைது செய்யப்பட்டனர். மேலும் பெண் உள்பட 3 பேரிடம் இருந்து சக்தி வாய்ந்த வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பயங்கரவாத இயக்கத்திற்கு ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது. மேலும் பாரமுல்லா பகுதிகளில் நாச செயல்கள் நடத்த பயங்கர வெடிபொருட்கள் பதுக்கி வைத்திருந்ததை போலீசார் செயல் இழப்பு செய்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *