வாழ்வியல்

காய்கறி சேமிப்பு குளிர் பதன பெட்டி தயாரித்து குக்கிராமத்தைச் சேர்ந்த நிக்கி குமார் அசத்தல்


அறிவியல் அறிவோம்


காய்கறி சேமிப்பு குளிர் பதன பெட்டி தயாரித்து குக்கிராமத்தைச் சேர்ந்த நிக்கி குமார் ஜா அசத்தினார். பீகாரில் உள்ள குக்கிராமத்தைச் சேர்ந்த இவர் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் பயன்படுத்தக்கூடிய அதிநவீன காய்கறி சேமிப்பு குளிர்பதன பெட்டியைக் கண்டுபிடித்துள்ளார். இந்தப் பெட்டியை விவசாயி எங்கு வேண்டுமானாலும் எடுத்துச் செல்லலாம்.

இது குறித்து நிக்கி குமார், “காய்கறிகள் கெட்டுவிடாமல் பாதுகாக்கும் இந்த இயந்திரம் எந்த சீதோஷ்ண நிலையிலும் செயல்படும். இதற்கு 20 வாட்ஸ் மின்சாரம் மட்டுமே தேவை. காய்கறிகள், பழங்களைச் சேமித்து இழப்பு இன்றி விவசாயிகள் லாபம் ஈட்ட முடியும்” என்றார்.


Leave a Reply

Your email address will not be published.