வாழ்வியல்

காந்த சக்தியினால் மின்சார உற்பத்தி செய்வது எப்படி ?

காந்த சக்தியினால் (Magnetism) ஏற்படும் மின் உற்பத்தி செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ள படியுங்கள்.

இம்முறையில் காந்த சக்தி மூலம் அணுவிலிருந்து எலக்ட்ரான்கள் பிரித்தெடுக்கப்பட்டு மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதற்கு ஜெனரேட்டர் போன்ற பெரிய இயந்திரங்கள் பயன்படுகின்றன. ஜெனரேட்டரில் உள்ள சக்தி வாய்ந்த காந்தங்களாலும் கம்பிகள் சுற்றப்பட்ட ஆர்மச் சூரினாலும் சக்திவாய்ந்த மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இம்முறையில் தான் அதிக அளவில் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

அனைத்து முறைகளிலும் மின் சக்தியானது உற்பத்தி செய்யப்பட்டு நம் நாட்டின் மின்சார தேவையானது பூர்த்தி செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *