வாழ்வியல்

கல்லீரல் , சிறுநீரகங்களைப் பாதுகாக்கும் சுண்டைக்காய்

சுண்டைக்காய் பாக்டீரியா மற்றும் வைரஸ் தடுப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. சுண்டைக்காய் தீங்கு விளைவிக்கும் நுண்ணுயிரிகளிலிருந்து மக்களைப் பாதுகாக்கும்.

மேலும் சுண்டைக்காயின் விதை மற்றும் பழ சாற்றில் ஃபிளவனாய்டு (Flavanoid) எனப்படும் ஆக்ஸிஜனேற்றி உள்ளது. இதனால் சுண்டைக்காய் அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது . சுண்டைக்காய் உங்கள் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்களை பாதுகாக்கிறது

உங்கள் சிறுநீரகத்தையும் கல்லீரலையும் தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களிலிருந்து பாதுகாக்க சுண்டைக்காய் ஒரு சிறந்த தீர்வாக இருக்கும்.

எலிகள் மீது நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் சுண்டைக்காய் உடலின் ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை குறைப்பதால், சிறுநீரகம் மற்றும் கல்லீரல் பாதிப்பைத் தணிக்கும் என்பதைக் காட்டுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *