செய்திகள்

கரூர் வைசியா வங்கி ரூ. 5 கோடி நன்கொடை

Spread the love

சென்னை, ஏப். 2–

தனியார்துறை வங்கியான கரூர் வைசியா வங்கி பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு ரூ. 5 கோடி நன்கொடை வழங்கியுள்ளது.

இந்த வங்கியின் வீடு, வாகன, கல்வி கடன் 15 நிமிடங்களில் வழங்கப்படுகிறது. வணிக கடன்கள் ஒரே நாளில் கிடைக்கிறது. இவை அனைத்தும் டிஜிட்டல் முறையில் காகிதம் இல்லாமல் செயல்படுத்தும் நவீன வசதிகளை கொண்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *