வாழ்வியல்

கரிசலாங்கண்ணியின் பயன்கள்

கரிசலாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டால் உடலுக்கு பல வகையிலும் நன்மை பயக்கும்.

கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச் சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும்.

சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *