வாழ்வியல்

கடன், மானியம், ஊக்கத்தொகை அளிக்கும் அரசு நிறுவன முகவரி–1

இந்திய அரசு இத்தனை புதிய திட்டங்களை விவசாயிகள், விஞ்ஞானிகள், தொழில்முனைவோர், வணிகர்கள், சங்கங்கள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுக்கு அறிவித்தது இல்லை. தமிழ்நாட்டில் பலருக்கு இவற்றைப் பெற ஆர்வமோ, விழிப்புணர்வே இல்லை. பலருக்கு இவை பற்றி தெரியாது. எனவே வலைதளத்துடன் வெளியிடுகிறோம்.

1) (சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை) – Ministry of Micro, Small and Medium Enterprises

வெளிநாட்டு கூட்டுறவு, சிறுதொழில் முனைவோர் மேம்பாட்டு மையம் தொடங்க, பொருட்களை மார்க்கெட் செய்ய, தொழில் தொடங்க, கடன் தர, ஐஎஸ்ஓ சான்று பெற என பல நூறு திட்டங்களுக்கு உதவுகிறது.

www.nsic.gov.in, www.msmedc.gov.in, www.kvic.nic.com, www.coirboard.nic.in

2) (விவசாய மற்றும் விவசாயிகள் நலன் துறை) – Ministry of Agri and Farmers Welfare)

i) இத்துறையில் விவசாய பொருட்கள் மார்க்கெட் செய்ய உதவித் திட்டம்.

ii) அக்மார்க் கிரேட் வலுப்படுத்தும் திட்டம்.

iii) தர மேம்பாடு iv) கிராமங்களில் கொடவுன் (கிடங்கு) கட்ட நிதி உதவி.

v) சிறு விவசாயிகள் விவசாய – வணிகத் திட்டம்.

vi) கூட்டுறவு சங்கங்களுக்கு உதவி.

vii) தோட்டக் கலைக்கு உதவிகள்.

viii) குளிர் பதன கிடங்குகள் கட்ட உதவி.

ix) குளிர்பதன வாகனம் (பழம்/காய்கறி எடுத்துச் செல்ல) வாங்க உதவி.

x) பயிற்சி, ஆய்வு, நேரில் கலந்துகொள்ளும் பயிற்சிகள் வழங்க உதவி.

xi) அறுவடை பின் சார் தொழில் தொடங்க உதவி

xii) இயற்கை விவசாய சான்றளிப்பு.

xiii) பால் பண்ணை தொடங்க கடன்/ மானியம்.

xiv) இதர கால்நடை, மீன் வளர்ப்பு, கோழி வளர்ப்புக்கு கடன்கள்.

1) www.india gov.in/ministry of agriculture and farmers welfare

2) www.nabard.gov.in (3) www.nhm.gov.in (4) www.manage.nic.in

3) இரசாயன மற்றும் உரத்துறை (Ministry of Chemicals and Fertilizers)

1) பெட்ரோலிய எக்ஸலன்ஸ் சென்டர் தொடங்க உதவி

2) பிளாஸ்டிக் (பார்க்) தொழிற்பேட்டைகள் நிறுவ மானிய உதவிகள்

www.chemicals gov.in

4) DOP பார்மாசூடிக்கல் (மருந்து) துறை

1) குழும வளர்ச்சித் திட்டம்

2) உர மானியம் (உர தயாரிப்பு/வணிகம்)

www.india gov.in/ministry of chemicals/Dept.of Pharmaceuticals.

3) Dept of Industrial Policy and Promotion – (தொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத் துறை)

1) மெகா தோல் கிள்டர் (குழுமம்) திட்டம்.

2) மார்க்கெட் உதவி

(3) தேயிலை வாரிய உதவிகள்.

(4) வாசனை திரவிய போர்டு ஏற்றுமதி சலுகைகள்

(5) அகில உலக கண்காட்சிகள் (Fairs) கலந்து கொள்ள நிதி www.india.gov.in/DIPP.

6) Ministry of Communication and Information Technology (தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம்).

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *