செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து

Makkal Kural Official

சென்னை, ஜன.7–

இன்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பிறந்தநாள். இதையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:–

‘மனதின் வெறுமைகளை எல்லாம் தன் இசையால் இட்டு நிரப்பும் ஈடில்லாக் கலைஞன், இந்திய இசையை உலகெங்கும் கொண்டு சேர்த்த புயல், அன்பு இளவல் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு என் உளங்கனிந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்! இசைபட வாழ்க!’

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *