செய்திகள்

ஏப். 27- 5வது நாளாக இன்றும் குறைந்த தங்கம் விலை

சென்னை, ஏப். 27–

தங்கம் விலை 5-வது நாளாக இன்றும் குறைந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 குறைந்து ரூ.4879-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.64 குறைந்து ரூ.39032-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.42224-க்கு விற்பனையாகிறது.

வெள்ளியின் விலை 30 பைசா குறைந்து ரூ.70-க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை இன்று ரூ.70,000 ஆக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.