செய்திகள்

ஏப். 26-தங்கம் விலை சவரனுக்கு ரூ.248 சரிவு

சென்னை, ஏப். 26–

தங்கம் விலை இன்று குறைந்துள்ளது.

சமீப காலமாக தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டிருந்த நிலையில், தற்போது குறையத் தொடங்கியது. 4-வது நாளாக இன்றும் விலை குறைந்துள்ளது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.31 குறைந்து ரூ.4,881-க்கு விற்பனையாகிறது. பவுனுக்கு ரூ.248 குறைந்து ரூ.39,048-க்கு விற்பனையாகிறது. இதேபோல் 24 காரட் சுத்தத் தங்கத்தின் விலை 8 கிராம் ரூ.42,240-க்கு விற்பனையாகிறது.

Leave a Reply

Your email address will not be published.