எம்.எஸ். வாழ்த்துகிறார்… எழுச்சியுடன் ‘‘மக்கள் குரல்’’!

எனது தந்தையார் கார்ட்டூனிஸ்ட் ‘ராகி’ (எ) ராமகிருஷ்ணன் ஒரு தீவிர இடதுசாரி சிந்தனையாளர். எனவே பெரும்பாலும் அத்தகைய தோழர்களிடம் பேசுவதையும் பழகுவதையுமே அவர் விருப்பமாக வைத்திருந்தார். சில நேரங்களில் சென்னை அண்ணா சாலையில் அமைந்திருக்கும் சிம்சன் தொழிற்சாலைக்குப் பின்புறம் இருந்த எம்.யூ.ஜே (சென்னை பத்திரிகையாளர்கள் சங்கம்) அலுவலகத்துக்கு ராகி செல்வார். அங்கே தோழர்கள் வி. பி. சிந்தன், அரிபட் போன்ற தொழிற்சங்க தலைவர்கள் வருவார்கள். மேலும் எம்.சண்முகவேல் (எம்.எஸ்), டி.ஆர்.ராமசாமி (டி.ஆர்.ஆர்.), சோலை, ஜெயகாந்தன், அறந்தை நாராயணன் … Continue reading எம்.எஸ். வாழ்த்துகிறார்… எழுச்சியுடன் ‘‘மக்கள் குரல்’’!