சென்னை, ஆக.3- ஊர் ஊராகப் போய் டப்பாடி பழனிசாமி பொய் பிரச்சாரம் செய்து வருகிறார் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்வரும் மறைந்த திமுக தலைவருமான கருணாநிதியின் நினைவுநாளான வரும் 7-தி தேதி அன்று சென்னையில் அவரது நினைவிடம் நோக்கி நடைபெற உள்ள அமைதி பேரணியில் தொண்டர்கள் கடலென திரன தொண்டர்களுக்கு மு.சு. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்பாக திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-
நான்காண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் நாள்தோறும் மாநில உரிமைகளுக்கான போராட்டம்தான் முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வு, உதய் மின்திட்டம், சொத்து சி உள்ளிட்ட ஒன்றிய பாஜ.க. அரசின் வஞ்சகத் திட்டங்கழுந்த் கொடுத்ததால், அதல் கடுமையான விளைவுகளைச் சந்திக்க அடிமை வேண்டியிருக்கிறது. செய்யாத,
ஆட்சிக்கே மாநிலங்களில் ஆட்சி முடியாத ஆளுநர்களை வைத்து அதிகாரப் பறிப்பு செய்யும் ஜனநாயகப் நாயகப் படுகொலை தொடர்ந்து வரும் நிலையில், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு முன்னெடுத்த சட்டப்போராட்டத்தால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசே அதிகாரம் படைத்தது அதிகாரம் படைத்தது என்பது நிலைநாட்டப்பட்டு, தமிழ்நாட்டிற்கு மட்டுமின்றி,இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்குமான நம்பிக்கை இந்தப் போராட்டங்களை இன்னும் வலுப்பெற்றுள்ளது. வலிமையாகத் தொடர வேண்டியுள்ள நிலையில், தமிழ்நாட்டின் நலன் மீது கொஞ்சமும் அக்கறையில்லாத அ.தி. மு.க. தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்து பெரும் மிகப் தமிழர்களுக்கு துரோகத்தை இழைத்து வருகிறது. பொய் பிரச்சாரம்
கொள்கைகள் ஏதுமற்ற எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி ழனிசாமி டெல்லி வரை சென்று மண்டியிட்டு பா.ஜ.க.வுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். சேராத இடந்தன்னில் சேர்ந்து தீராத பழி சுமந்தபடி ஊர் ஊராகப் பயணித்து, பொய்களைப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார்.
எத்தகைய உணர்வெழுச்சியுடன் ஒன்றிய அரசை எதிர்த்து நிற்பாரோ, அவரிடம் அரசியல் பாடம் கற்ற கழத்தினரான நாமும் அதே உணர்வுடன் ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழர் விரோத மனிதகுல விரோத சூழ்ச்சிகளை எதிர்த்து நிற்கிறோம். எதிர்க்கட்சியாக உள்ள அ.தி.மு.க.வோ அடங்கி ஓடுக்கி அதிஅகி சேவகம் செய்தி கொண்டிருக்கி சேவகம் செய்து கொண்டிருக்கிறது. “வீரன் சாவதே இல்லை, கோழை வாழ்வதே இல்லை என்றார் தலைவர் கருணாநிதி. கழகத்தினர் களத்தில் வீரக்கவும் தமிழ்நாட்டின் உரிமை வீடுகளிலும் மீட்கவும் திராவிட முன்னேற்றக் கழகம் என்றென்றும் கலைஞர் வழியில் உறுதியுடனும் தெளிவுடனும் தல் போராட்டத்தை முன்னெடுக்கும். வளமான மக்களின் தமிழ்
வாழ்வுக்கான திட்டங்களைத் தொடர்ந்து செயல்படுத்தும். எப்போதும் மக்களுடன் நிற்கின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் தலைவர் கருணாநிதி
கட்டிக் காத்த இயக்கம். அவர் இல்லை என்று எண்ணாமல், என்றென்றும் அவர் நினைவுகளில் வாழ்கின்ற கோடிக்கணக்கான உடன்பிறப்புகளில் உங்களில் ஒருவனான நானும் இருக்கிறேன். ஆகஸ்ட் 7 அன்று நம் உயிர்நிகர் தலைவரின் நினைவு நாளில் தமிழர் வாழும் நிலமெங்கும் அவர் நினைவைப் போற்றுவோம்.வங்கக் கடற்கரையில் தன் அண்ணனுடன் நிரந்தர ஓய்வு கொண்டுள்ள கருணாநிதியின் நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7 அன்று நடைபெறும் அமைதிப் பேரணியில் உடன்பிறப்புகள் கடலெனத் திரண்டு வணக்கத்தைச் செலுத்துவோம். மாவட்டங்கள்தோறும் அமைக்கப்பட்டுள்ள தலைவர் கருணாநிதியின் திருவுருவச் சிலைகளுக்கு அந்தந்த மாவட்டக் கழக நிர்வாகிகள் உடன்பிறப்புகள் மாலையிட்டு மரியாதை செலுத்திட வேண்டும்.
வீடுகளிலும் வீதிகளிலும் கருணாநிதியின் திருவுருவப் படங்களுக்கு, மலர்தூவி வணக்கம் செலுத்துங்கள். தொடர்ந்து, 2026 சட்டமன்றத் தேர்தலில் 7ஆவது முறையாகக் கழக ஆட்சி அமைந்திட உறுதியேற்போம். ஓரணியில்தமிழ்நாடு எனும் மகத்தான முன்னெடுப்பில் மக்களை ஒருங்கிணைத்துக் களத்தில் வெல்வோம்!”.
இவ்வாறு ஸ்டாலின்
![]()





