Makkal Kural Officialடெல்லி, ஏப். 16– வக்ப் சட்டத் திருத்த மசோதாவை எதிர்த்த மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது. வக்ப் சட்டத் திருத்த மசோதா கடந்த ஏப்ரல் 3 ஆம் தேதி நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் மீது வாக்கெடுப்பு நடத்தியதில் மசோதாவுக்கு ஆதரவாக 288 எம்.பி.க்கள் மற்றும் எதிராக 232 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இதை அடுத்து வக்ப் சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் வக்ப் சட்டத் […]
Makkal Kural Officialசென்னை, மார்ச். 19– சென்னை மாநகராட்சியில், தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் மற்றும் விலங்குகள் நல ஆர்வலர்களின் ஒத்துழைப்புடன் ரூபாய் 3.00 கோடி செலவில் 1.80 லட்சம் தெரு நாய்களுக்கு வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தப்படும் என்று மேயர் ஆர். பிரியா தெரிவித்தார். சென்னை மாநகராட்சியின் 2025–26ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை அவர் மன்றக் கூட்டத்தில் இன்று தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:– சென்னை மாநகராட்சியில், […]
Makkal Kural Officialசென்னை, ஏப். 3– சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை ரூ.400 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.68,480க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,560க்கு விற்பனை ஆகிறது. தங்கம் விலை தொடர்ச்சியாக கடந்த ஒரு வாரமாக ஏறுமுகத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் 25-ந்தேதி வரை விலை குறைந்து கொண்டே வந்த நிலையில், 26-ந் தேதியில் இருந்து கிடுகிடுவென விலை உயர்ந்து வந்தது. அந்த வகையில், நேற்று முன்தினம் […]