செய்திகள்

உலக செவிலியர் நாளையொட்டி மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, மே.13-

நேற்று உலக செவிலியர் தினத்தையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-

மருத்துவத்துறையில் இன்றியமையாத பங்களிப்பை அளிக்கும் செவிலியர் அனைவருக்கும் உலக செவிலியர்கள் நாள் வாழ்த்துகள். தாயுள்ளத்தோடு நோயாளிகளின் காயங்களை போக்கும் செவிலியரின் போற்றத்தக்க பணியை மதிப்போம். அவர்களது நியாயமான கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.