செய்திகள்

உலகப் பிரபல ‘குரோக்ஸ்’ காலணிகள் அறிமுகம்

Spread the love

சென்னை, ஆக. 24

உலகப் பிரபல ‘குரோக்ஸ்’ காலணிகள் நிறுவனத்தின் எளிமையாக அணிய ஆண், பெண், குழந்தைகள் ‘ஜிப்பிட்ஸ்’ காலணிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உலகளவில் பிரபலமான இக்காலணிகள் சொகுசாக, எடுப்பாக அணிய ஏற்றவையாகும். இதை விளையாட்டுக்கும் அணியலாம். இதன் விலை ரூ.199 முதல் 299 வரை கிடைக்கும். இது பற்றி அறிய www.shopcrocs.in வலைத்தளத்தைப் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *