அறிவியல் அறிவோம்
சிலப்பதிகாரத்தில் கோவலன் பொட்டல் என்ற இடத்தில் போர் வீரனின் வெட்டுப்பட்ட கையை அவன் தோளில் இணைத்துப் பொருத்தும் வல்லமை உடைய மருத்துவர் இருந்ததாக ஒரு தகவல் உள்ளது.
இன்றைய அறிவியல் அறிவிற்கு அப்பாற்பட்ட, ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி உடலை மிகப் பெரிதாக்கவும் மிகச் சிறிதாக்கவும் மிகக் கனமாக்கவும் மிக லேசாக்கவும் முடியும் என்று கூறி அதற்கான வழிமுறைகளைக் கூறும் சித்தர்கள் பாடல் என்றொரு தனிப் பிரிவே நம் இலக்கியத்தில் உண்டு.
இரும்பை முதன்முதலில் கண்டுபிடித்துப் பயன்படுத்தியது,
சக்கரத்தை முதன்முதலில் கண்டுபிடித்தது நம் தமிழர்களே என்பதற்கு நம் தமிழ் இலக்கியத்தில் பல சான்றுகள் உள்ளன.