வாழ்வியல்

உயிரித் தொழில்நுட்பம் தரும் பல்வேறு புதிய வேலை வாய்ப்புகள்

21ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் இயத்திரவியல் ,மின்னணுவியல் தொழில்நுட்பங்கள் மேம்படுத்தல்களில் முதன்மையாய் இருந்தன.

வளர்ந்த நாடுகளில் வீட்டுக் கணினிகளை இசை நூலகங்களுடனும் அலைபேசிகளுடனும் இணைப்பதும் வெகு இயல்பாக இருந்தது. சமூக வலைத்தளங்கள் முதன்மை பெற்றிருந்தன.

உயிரித் தொழில்நுட்பம் புதிய பல்வேறு வேலை வாய்ப்புகளைத் தரவிருக்கின்ற துறையாக வளர்ந்து வருகிறது.

முதன்மைத் துறைகளாக குவாண்டம் கணினிகள், நானோ தொழில்நுட்பம், உயிரிப் பொறியியல், அணுக்கரு இணைவு, மேம்பட்ட பொருள்கள்,படைத்துறைக்காக தண்டவாள சுடுகலன்களும் உயராற்றல் ஒளிக்கதிர்கள், மீக்கடத்தல், நினைவுகொள் மின்தடை போன்ற துறைகளில் தீவிரமான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பசுமைத் தொழில்நுட்பங்களான மாற்று எரிபொருள்கள் (எ.கா., எரிபொருள் மின்கலன், கலப்பின தானுந்துகள்), கூடுதல் வினைத்திறன் கொண்ட ஒளியுமிழும் இருமுனையங்கள், சூரிய மின்கலங்கள் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *