வாழ்வியல்

உணவு பதப்படுத்த, பேக்கரி தொடங்க, ஓட்டலுக்கு தேவையான கருவிகள் தயாரிப்போர், விற்பனையாளர்கள்!

இன்று அறுவடை பின்சார் தொழில்புநுட்பம் படித்து, உணவு பதப்படுத்துதல், பல வகை பேக்கரி பொருட்கள், ஓட்டல் கருவிகள் தயாரிக்கும் தொழில், கோவை, சென்னையில் சிறப்பாக நடைபெறுகிறது. அரைத்தல், பேக்கிங், பவுச் பேக்கிங், மிக்ஸிங் என ஏராளமான இயந்திரங்கள் தமிழ்நாடு, பாண்டிச்சேரியில் தயாராகிறது. பெரிய இயந்திரங்கள் இறக்குமதி செய்யப்படுகிறது.

தொழில் முனைவோர் கீழ்கண்ட தயாரிப்பாளர்/விற்பனையாளர்களை அணுகி, விபரமறிந்து, ஒப்பிட்டுப் பார்த்து, தரமான இயந்திரங்களை வாங்குங்கள். தேர்வில் கவனம் தேவை.

கோவையில் தயாரிப்போர்

1) A.B.C. மிஷின் இந்தியா, 0422 2442380

2) ஜிக்மா மிஷினரிஸ் 9080941550

3) ஸ்ரீவல்சா கம்பெனி 9843017172

4) ஒமேகா இண்டஸ்ட்ரீஸ் 98431 23819

5) சேத் இண்டர்நேஷனல் 9748011161

6) நிஷாந்த் என்ஜினியர்ஸ் 94294 31918

7) J.K. மிஷின் டூல்ள் 98252 58177

8) தேவ் என்ஜினியர்ஸ்

பாண்டிச்சேரி

1) ஆதிசக்தி புராஜெக்ட்ஸ் 94422 55639

2) ஸ்ரீசாய் பாபா இம்பெக்ஸ், புதுச்சேரி–4, 8071674551

3) யுகால் பாலிமர்ஸ் 0413 2278032

4) புரோமெக் இண்டஸ்ட்ரீஸ் 9994399997

5) ஸ்பைஸ் பேக்கேஜிங் 9048087717

6) நியூ பாண்டி மிஷினரி 8048702407

சென்னை

1) கஜலட்சுமி எக்யூப்மெண்ட்ஸ் 80718 05658

2) அமாரிகர் என்ஜினியர்ஸ் 8079446659

3) V. வேல்யூ சொல்யூஷன்ஸ் 8071652165

4) ஜீவா எண்டர்பிரைசஸ் 97892 38274

5) DGM புட்ஸ் 98419 32338

உணவு புராசஸிங் / பேக்கிங் / இயந்திர இறக்குமதியாளர்கள்

1) 4 Brothers எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் 9940166232

2) K.K. லைப் சயின்ஸ் 99412 22214

3) நானோ இண்டர்நேஷனல் 93605 39410

4) எம்.எஸ்.எம்.இ. குளோபல் மார்ட் 28293347

தமிழ்நாட்டில பல ஊர்களிலும் உணவு சார் இயந்திர உற்பத்தியாளர், விற்பனையாளர்கள் உள்ளனர்.

www.justdial.com வலைதளத்தைப் பாருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *