வாழ்வியல்

உடல் நிறைக் குறியீட்டு எண்: (Body Mass Index – BMI) கணக்கிடுவது எப்படி?

உங்கள் எடையைக் குறைப்பது தேவையான ஒன்று என்பதில் நீங்கள் உறுதியற்று இருந்தால் மருத்துவரிடம் உங்கள் உடலின் “உடல் நிறைக் குறியீட்டு எண்ணை” (Body Mass Index – BMI) கணக்கிடச் சொல்லுங்கள். உங்களின் எடையின் காரணமாக இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளது என்றால் மட்டும் மருத்துவரிடம் ஆலோசனை செய்யுங்கள்.

உடல் நிறைக் குறியீட்டு எண் என்பது உங்கள் உயரத்தில் எடை விகிதம் ஆகும். ஒவ்வொருவரும் தங்களின் உடல் நிறைக் குறியீட்டு எண் தெரிந்திருப்பது அவசியம்.

உங்களின் உடல் நிறைக் குறியீட்டு எண்ணை அதிகரிப்பதற்கும் உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைப்பதற்கும் சிறந்த வழி உடற்பயிற்சி ஆகும். அதுவும் வழக்கமான ஒன்றாக இருக்க வேண்டும்.

நீங்கள் மேற்கொள்ளும் ஏரோபிக் (Aerobic Exercise) உடற்பயிற்சிகளான நடை பயிற்சி மற்றும் வீட்டைச் சுற்றி செய்யும் வேலைகள் அனைத்தும் உங்களின் உயர் இரத்த அழுத்தத்தினைக் குறைக்க உதவும். நீங்கள் இதுவரை உடற்பயிற்சி மேற்கொள்ளாதவர் என்றால் எளிய உடற்பயிற்சியினை செய்ய முயற்சி செய்யுங்கள். தியானம், யோகா (தவம்) போன்றவற்றையும் மேற்கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *