வாழ்வியல்

உடல் எடையை அதிகரிக்க உதவும் உணவு அட்டவணை–1

Spread the love

வாழைப்பழம்:
உங்களுக்கு உடல் எடை வேகமாக அதிகரிக்க வேண்டும் என்றால், தினமும் இரண்டு அல்லது அதற்கு மேல் வாழைப்பழங்களை சாப்பிடுங்கள் உடல் எடை கூடும். இவற்றில் கலப்புச்சீனியும், பழவெல்லமும் சரியான கலவையில் உள்ளது.
முந்திரி:
நல்ல உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒரு கையளவு முந்திரி பழத்தை தினமும் சாப்பிட்டால் உடல் எடை அதிகரிக்கும்.
உலர் திராட்சை:
உலர் திராட்சையில் 99 கலோரிகள் அடங்கியுள்ளது. உடல் எடை அதிகரிக்க ஒரு கையளவு உலர் திராட்சையை சாப்பிட்டால் உடல் ஆரோக்கியத்தை அளித்து உடல் எடை அதிகரிக்கும். மீன்:
உடல் எடை வேகமாக அதிகரிக்க, தினமும் மீன் சாப்பிட்டு வந்தால் அவற்றில் உள்ள ஊட்டச்சத்தினால் உடல் எடை வேகமாக அதிகரிக்கும்.
இறால்:
உடல் எடை வேகமாக அதிகரிக்க தினமும் இறால் சாப்பிட்டு வந்தால் உடல் எடை மிக விரைவில் அதிகரிக்கும். இறாலில் உள்ள ஊட்டசத்தானது உடல் எடை அதிகரிக்க பயன்படுகிறது.
கோழியின் நெஞ்சுக்கறி:
உடல் எடை வேகமாக அதிகரிக்க தினமும் கோழியின் நெஞ்சுக்கறி சாப்பிட்டு வந்தால் இவற்றில் உள்ள கொழுப்பு சத்தானது உடல் எடை வேகமாக அதிகரிக்க பயன்படுகிறது.
முட்டை:
உடல் எடை வேகமாக அதிகரிக்க வேண்டுமானால், வளமான புரதச்சத்து அதிகம் உள்ள முட்டையை அதிகமாக சாப்பிட வேண்டும். அதிலும் முட்டையில் உள்ள மஞ்சள் கருவை அதிகம் சாப்பிட வேண்டும். அவற்றில் உள்ள ஊட்டச்சத்தான கொழுப்பு உங்கள் எடையை அதிகரிக்க உதவுகிறது.
சீஸ் மற்றும் பாலாடைக் கட்டி:
இது சைவ உனவில் ஒன்றாக கருதப்படுகிறது. இவற்றில் உள்ள புரதசத்தானது உடலில் அதிக ஊட்டசத்தை வழங்குகிறது. அசைவ முறைகள் பின்பற்ற விரும்பாதவர்கள், சைவ முறையான இவற்றை பின்பற்றவும்.
பாஸ்தா:
ஒரு கிண்ணத்தில் பாஸ்தாவைப் போட்டு சாப்பிட்டால் அது திருப்தியான சாப்பாடுதான் வயிற்றை மட்டும் நிறப்பாது. உடலுக்கு அதிக ஊட்டச்சத்தையும் அளித்து உடல் எடையை அதிகரிக்க பயன்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *