வாழ்வியல்

உடல்பருமனினால் ஏற்படும் வயிற்றுக் கொழுப்பை குறைப்பது எப்படி?


நல்வாழ்வு


உடல்பருமன் குறைய வயிற்றுக் கொழுப்பை குறைப்பது எப்படி? என்று அறிய தொடர்ந்து படியுங்கள்.

பெண்களுக்கு அதிகளவில் வயிற்றுப் பகுதியில் கொழுப்புகள் இருப்பதால் அவர்கள் காலையில் அதிகளவிலான கொழுப்பை எரிக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஏற்கெனவே கூறப்பட்டதுபோல உடல் கடிகாரமும் இதற்கு காரணமாக இருக்கலாம்.

‘ஃபிரண்டியர்ஸ் இன் பிசியாலஜி’ ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த ஆய்வு, ஆரோக்கியமான எடையை கொண்டவர்களிடையே மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வு அதிக எடை அல்லது உடல் பருமனுடன் இருப்பவர்கள் மத்தியிலும் மேற்கொள்ளப்படும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். “இந்த ஆய்வின் மூலம் உடல்பருமனுடன் இருப்பவர்கள் பலனடைவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன,” என பால் கூறியுள்ளார்.

உடற்பயிற்சி செய்தால்தான் கொழுப்பு கரையும்; உடல்பருமன் குறையும்.

உடற்பயிற்சி செய்யும் நேரத்திற்கு ஆண்கள் மற்றும் பெண்களின் உடல் எதிர்வினையாற்றுவது ஏன் வித்தியாசமாக இருக்கிறது என்பது தெளிவாக அறிவியல் ஆய்வின் வாயிலாக தெரியவரவில்லை. இதுகுறித்து அதிகம் அறிவதற்கு தொடர் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.


Leave a Reply

Your email address will not be published.