வாழ்வியல்

உடலில் கெட்ட கொழுப்பு அளவை குறைப்பது எப்படி?


நல்வாழ்வு


உடலில் உள்ள புதிய உயிரணுக்களின் உருவாக்குவதற்கு கொழுப்பு தேவைப்படுகிறது. ஆனால் உடலில் அதிக கொழுப்பு தங்கி விட்டால் அதுவே இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் ஆகியவற்றை காரணமாகிவிடும். ஒரு ஆய்வின் படி, குங்குமப்பூவில் உள்ள ஆண்டி ஆக்சிடென்ட்ஸ் மற்றும் பாலிபினால்கள் உடலில் கெட்ட கொழுப்பு (எல்டிஎல்) அளவை குறைக்க உதவும்.

ஆறு வாரத்துக்கு நடத்தப்பட்ட ஒரு மருத்துவ ஆய்வில் குங்குமப்பூவில் குரோசின் மற்றும் குரோசிடின் உள்ளது என்றும் அவைகள் டிரைகிளிசரைடுகள் மற்றும் மொத்தக் கொழுப்பு அளவு (டிசி) அளவைக் குறைக்கக் கூடியவை என்றும் கண்டறிய வந்துள்ளது.

கொழுப்புகளை உறிஞ்சுவதன் மூலம் உடலில் எல்டிஎல் கொழுப்பின் அளவை குறைக்க குரோசின் உதவுகிறது .


Leave a Reply

Your email address will not be published.