நல்வாழ்வுச் சிந்தனைகள்
கொத்தமல்லி தண்ணீர் சிறுநீரக நச்சுக்களை நீக்கி சிறுநீரக நோய்களை களைகிறது.
கொத்தமல்லி மூலிகையும் கறிக்குப் பயன்படும் ஒரு சுவைப்பொருள் ஆகும்.
கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை.
சிறுநீரகம் கொஞ்சம் கொஞ்சமாக பாதித்து வருவதற்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு என்கின்றனர். கழிவுகள் சரியாக அகற்றப்படாமல் உடலிலேயே தங்கி விடுகின்றன. இதனால் சிறுநீர், நீர் தக்கவைத்தல், பசியின்மை, சோர்வு, அரிப்பு, தசை பிடிப்புகள் மற்றும் கருமையான சருமம் போன்ற மாற்றங்கள் ஏற்படக்கூடும்.
சிறுநீரக கற்கள் உட்பட அனைத்து சிறுநீரக பிரச்சனையும் களைகிறது, வயிற்றுப் போக்கு ஏற்பட காரணமான பாக்டீரியாக்களை அழிக்கிறது. கல்லீரல் செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.