உடனடியாக போரை நிறுத்துங்கள்: ரஷ்யாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்

ஜெனீவா, மார்ச் 1– ரஷ்யா உடனடியாக போர் நிறுத்தம் மேற்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் ஆண்டானியோ குட்ரெஸ் வலியுறுத்தியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அவசரக் கூட்டத்தை நேற்று கூட்ட முடிவு செய்யப்பட்டது. 1950-ம்ஆண்டுக்குப் பின் ஐ.நா. பொதுச் சபையின் அவசரக்கூட்டம் கூட்டப்படுவது இது 11வது முறை ஆகும். அதன்படி ஐ.நா. பொதுச் சபையின் 11-வது அவசர சிறப்புக் கூட்டத்தில் 193 உறுப்பினர் நாட்டு பிரதிநிதிகள் … Continue reading உடனடியாக போரை நிறுத்துங்கள்: ரஷ்யாவுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் வலியுறுத்தல்