உக்ரைன்- ரஷ்யா போரில் இந்தியாவின் நிலைப்பாடு திருப்தியில்லை எனினும் வியப்பளிக்கவில்லை: அமெரிக்கா

வாஷிங்டன், மார்ச் 26– ரஷ்யாவுக்கு எதிரான ஐ.நா. தீர்மானங்களில் இந்தியாவின் நிலைப்பாடு திருப்தியில்லை என்றாலும் வியப்பளிக்கவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே கடந்த மாதம் 24 ந்தேதி தொடங்கிய போர், ஒரு மாதத்தைக் கடந்தும் இன்னும் தொடர்கிறது. ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கையை அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் கண்டித்து வருகின்றது. எனினும் இதுவரையில் இந்தியா, எந்த தரப்புக்கும் ஆதரவு தெரிவிக்காமல் நடுநிலை வகித்து வருகிறது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக ஐ.நாவில் 5 முறை வாக்கெடுப்பு … Continue reading உக்ரைன்- ரஷ்யா போரில் இந்தியாவின் நிலைப்பாடு திருப்தியில்லை எனினும் வியப்பளிக்கவில்லை: அமெரிக்கா