உக்ரைன்–ரஷ்யா இடையே 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தை: நம்பிக்கை இழந்த செலன்ஸ்கி

கீவ், மார்ச் 30– ரஷ்யா – உக்ரைன் இடையேயான 5 வது கட்ட பேச்சுவார்த்தைக்கு எதிராக, உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கருத்து தெரிவித்துள்ளார். உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 35-வது நாளாகத் தொடர்ந்து போர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், உக்ரைன் மற்றும் ரஷ்ய தூதுக்குழுக்கள், தங்களின் அமைதி பேச்சுவார்த்தையைத் துருக்கி நகரமான இஸ்தான்புல்லில் நேற்று நடத்தினர். ஏற்கெனவே ரஷ்யாவுக்கும், உக்ரைனுக்கும் இடையே 4 முறை பேச்சுவார்த்தை நடைபெற்றும், இருதரப்பினரும் எதிர்பார்த்த முடிவுகள் ஏதும் எடுக்கப்படாமல் இருந்ததால், மீண்டும் … Continue reading உக்ரைன்–ரஷ்யா இடையே 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தை: நம்பிக்கை இழந்த செலன்ஸ்கி