உக்ரைன்-ரஷ்யா இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுமா? கீவ், மார்ச் 2– கீவ் நகரில் ரஷ்ய படைகள் வேகமாக முன்னேறி வரக்கூடிய சூழலில், உக்ரைன் – ரஷ்யா இடையே இன்று 2 ஆம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. உக்ரைன் ரஷ்யா மீது 7ஆவது நாளாக தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷ்ய படைகள் தாக்கி அழித்துள்ளன. தலைநகர் கீவ் நகரை நெருங்கியுள்ள ரஷ்ய படைகள் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன. … Continue reading உக்ரைன்-ரஷ்யா இடையே இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை