உக்ரைன்-ரஷ்யா இடையே இன்று 3 வது கட்டப் பேச்சு: போர் முடிவுக்கு வருமா?

மாஸ்கோ, மார்ச் 7– எங்களது கோரிக்கை ஏற்கப்பட்டால் மட்டுமே போர் நிறுத்தப்படும் என்ற ரஷ்ய அதிபர் புதின் கூறியிருந்த நிலையில் இன்று 3 ஆம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. உக்ரைன் நாட்டில் கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி தொடங்கி ரஷ்யா தாக்குதலை நடத்தி வருகிறது. கெர்சன் உள்ளிட்ட நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா, தலைநகர் கீவ்வை குறிவைத்துத் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது. குறிப்பாக கார்கிவ், மரியுபோல், சுமி ஆகிய பகுதிகளில் உச்சக்கட்ட தாக்குதல் நடந்து வருகிறது. இந்த … Continue reading உக்ரைன்-ரஷ்யா இடையே இன்று 3 வது கட்டப் பேச்சு: போர் முடிவுக்கு வருமா?