உக்ரைன் – ரஷ்யப் போர் எப்படி, எப்போது முடியும்?

ஆர். முத்துக்குமார் உக்ரைனில் துவங்கிய போர் காட்சிகள் 50 நாட்களை கடந்துள்ள நிலையில், இந்த போர் எப்படி? எப்போது முடிவுக்கு வரும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது உண்மை. அமைதியை நிலைநாட்ட, ஐநா சபை உள்பட பல்வேறு வல்லுநர்களும் இது பற்றி தீவிரமாக விவாதிக்க தொடங்கி விட்டனர். ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினின் உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை அறிவிப்பு, ஒரு உலக வரலாற்று நிகழ்வாகும். எழுதப்படாத ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கமாகவும் உள்ளது. போர்நிறுத்த சாத்தியங்கள் … Continue reading உக்ரைன் – ரஷ்யப் போர் எப்படி, எப்போது முடியும்?