உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்: அமெரிக்க பத்திரிகையாளர் பலி

கீவ், மார்ச் 14– உக்ரைன் மீது மூன்றாவது வாராமாக ரஷ்யப் படைகள் தாக்குதலில் ஈடுபட்டு வரும் நிலையில், இர்பினில் அமெரிக்க வீடியோ பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாவ்ட் கொல்லப்பட்டதாக உக்ரைனிய போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து உக்ரைனிய போலீசார் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:– உக்ரைன் தலைநகர் கீவ் புறநகர் பகுதியான இர்பினில் ரஷ்யப் படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கு செய்தி, வீடியோ படம் எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த அமெரிக்க பத்திரிகையாளர் ப்ரென்ட் ரெனாவ்ட் (வயது 51) கொல்லப்பட்டுள்ளார். … Continue reading உக்ரைன் மீதான ரஷ்ய தாக்குதல்: அமெரிக்க பத்திரிகையாளர் பலி