உக்ரைன் மீதான தாக்குதலுக்கு புதின் அதிக விலை கொடுக்க நேரிடும்: ஜோ பிடன் எச்சரிக்கை

நியூயார்க், மார்ச் 2– உக்ரைன் தாக்குதலுக்கு புதின் அதிக விலை கொடுக்க நேரிடும் என அமெரிக்க அதிபர் பைடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். உக்ரைன் – ரஷ்யப் போர் வலுத்துவரும் நிலையில், ரஷ்ய படைகள் 7 வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும், உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகள், குடியிருப்பு பகுதிகள் என ரஷ்ய படைகள் தாக்கி அழித்து வருகின்றன. அதேபோல், ரஷ்ய படைகளுக்கு உக்ரைன் ராணுவம் பதில் தாக்குதல் கொடுத்து வருகிறது. அதே நேரத்தில், … Continue reading உக்ரைன் மீதான தாக்குதலுக்கு புதின் அதிக விலை கொடுக்க நேரிடும்: ஜோ பிடன் எச்சரிக்கை