உக்ரைன் மரியுபோல் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல்

கீவ், மார்ச் 23– உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் நகரில் ரஷ்ய போர் விமானங்கள் ‘சூப்பர் பவர்’ வெடிகுண்டுகளை வீசி கடும் தாக்குதல் நடத்துகிறது. உக்ரைனின் துறைமுக நகரான மரியுபோல் நகரில் ரஷ்ய ராணுவ நேற்றிரவு அந்நகரின் மீது 2 ‘சூப்பர் பவர்’ (ஹைப்பர்சோனிக் ஏவுகணை) வெடிகுண்டுகளை வீசி தாக்குதலை நடத்தியுள்ளது. கடந்த 5 நாட்களில் 5 நிமிடத்துக்கு ஒருமுறை ரஷ்ய போர் விமானங்கள் மரியுபோல் நகர் மீது அலை அலையாக பாய்ந்து சென்று வெடிகுண்டுகளை வீசி … Continue reading உக்ரைன் மரியுபோல் நகரில் ரஷ்ய ராணுவம் தொடர்ந்து ஹைப்பர்சோனிக் ஏவுகணை தாக்குதல்