உக்ரைன் போரில் இந்தியாவின் நடுநிலை முரண்

ஆர். முத்துக்குமார் உக்ரைனில் ரஷ்யா எடுத்து வரும் போர் நடவடிக்கைகள் 50வது நாளை நெருங்குகையில் உலக நாடுகள் அமெரிக்க நிலையை ஆதரித்து ஒரு புறமும், சீனா, இந்தியா உட்பட சில நாடுகள் ரஷ்யாவின் பக்கமுமாக பிரிந்து இருக்கிறது. இந்தியா உண்மையிலேயே ரஷ்யாவை ஆதரிக்கிறதா? அப்படி ஒரு கருத்தை ஒன்றிய அரசு இதுவரை அறிவிக்கவில்லை. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலில் ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்சும் கொண்டு வந்த தீர்மானத்தை சீனா தனது ‘வீட்டோ ‘ அதிகாரத்தை … Continue reading உக்ரைன் போரில் இந்தியாவின் நடுநிலை முரண்