உக்ரைன் தாக்குதலில் 41 குழந்தைகள் உள்ளிட்ட 549 பொது மக்கள் பலி

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் கீவ், மார்ச் 11– உக்ரைனில் ரஷ்யா நடத்திய தாக்குதலில் 549 பேர் கொல்லப்பட்டதாகவும் 20 லம்சம் பேர் அகதிகளாகி உள்ளதாகவும் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ரஷ்யா அதன் மீது கடந்த 24ம் தேதி தாக்குதலைத் தொடங்கியது. ஒருபுறம் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டு, மற்றொரு புறம் முக்கிய நகரங்களான கீவ், கார்கிவ், செர்னிகிவ், கெர்சன், மரியுபோலில் தாக்குதலைத் … Continue reading உக்ரைன் தாக்குதலில் 41 குழந்தைகள் உள்ளிட்ட 549 பொது மக்கள் பலி