உக்ரைன்: தமிழக மாணவர்கள் திரும்பும் வரை டெல்லியில் முகாம்

தமிழக குழுவினருக்கு ஸ்டாலின் உத்தரவு புதுடெல்லி, மார்ச்.8- உக்ரைனில் இருந்து தமிழக மாணவர்கள் அனைவரும் திரும்பும் வரை தமிழக குழுவினர் டெல்லியில் முகாமிட்டு கண்காணிக்குமாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவிக்கப்பட்ட, உக்ரைனில் சிக்கியுள்ள தமிழக மாணவர்களை மீட்பதற்கான நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் அடங்கிய குழுவினர் மாநிலங்களவை எம்.பி. திருச்சி சிவா தலைமையில், தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் … Continue reading உக்ரைன்: தமிழக மாணவர்கள் திரும்பும் வரை டெல்லியில் முகாம்